Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரூர் மாவட்ட தொகுதிகளில் கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம்....

மே 05, 2021 06:44

கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட கட்சிகள் பெற்ற வாக்குகள் விவரம் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தொகுதி வாரியாக முக்கிய கட்சிகள் வாங்கிய வாக்குகள் விவரம் வருமாறு:

அரவக்குறிச்சி
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
இளங்கோ    திமுக     93369
அண்ணாமலை    பாஜக    68553
அனிஷா பர்வீன்    நாம் தமிழர்    7188
தங்கவேல்    அமமுக    1599
முகமது ஹனீப் ஷகில்    மநீம    1382

கரூர்
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
செந்தில்பாலாஜி    திமுக    101757
எம்.ஆர். விஜயபாஸ்கர்    அதிமுக    89309
கருப்பையா     நாம் தமிழர்    7316
மோகன்ராஜ்     ம.நீ.ம    4154
தங்கராஜ்    தேமுதிக    953

கிருஷ்ணராயபுரம் 
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
சிவகாம சுந்தரி    திமுக    96540
தானேஷ் (எ) முத்துக்குமார்     அதிமுக    64915
இலக்கியா     நாம் தமிழர்    9706
கதிர்வேல்    தேமுதிக    1946
சரவணன்    மநீம    1848

குளித்தலை
வேட்பாளர்கள்     கட்சி    வாக்குகள்
இரா.மாணிக்கம்     திமுக    100829
என்.ஆர்.சந்திரசேகர்    அதிமுக    77289
சீனி.பிரகாசு    நாம் தமிழர்    11511
நிரோஷா    அமமுக    761
மணிகண்டன்    இஜக    674

தலைப்புச்செய்திகள்