Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் புதிதாக 2,007 பேருக்கு கொரோனா - 27 பேர் பலி

மே 13, 2021 07:27

புதுச்சேரி: புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 2,007 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 27 பேர் உயிரிழந்தனர்.

இதுவரை அங்கு 77,031 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,045 பேர் பலியாகி உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்