Monday, 24th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் டாக்டர் ஜெய.லோகநாதன் ஆசி

மே 13, 2021 05:29

மயிலாடுதுறை அருகே திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் 24ஆவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகளிடம் தஞ்சை மண்டல கொரோனா வைரஸ் தடுப்பு சிறப்பு அலுவலரும், காவல்துறை தலைவருமான டாக்டர் ஜெய.லோகநாதன் ஆசிபெற்றார்.  

உடன் மயிலாடுதுறை ஆன்மீக பேரவை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம.சேயோன் மற்றும் ஆவுடையர்கோயில் உத்திராபதி தேசிகர் ஆகியோர் உள்ளனர்.

தலைப்புச்செய்திகள்