Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்திய வீரர்களுக்கு 3 முறை கொரோனா பரிசோதனை- பிசிசிஐ

மே 16, 2021 07:14

ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர். பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* இந்திய வீரர்கள் மே 19ந்தேதி மும்பைக்கு வரும் முன் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

* பரிசோதனையில் கொரோனா இல்லை என வந்தால் மட்டுமே இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படுவர்.

* ஜூன் 2ல் இந்திய வீரர்கள் இங்கிலாந்து புறப்படும் முன் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

* இந்தியா-நியூசிலாந்து உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டி இங்கிலாந்தில் ஜூன் 18ல் தொடங்குகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்