Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தாம்பரம் போக்குவரத்து புலணாய்வு  துறை உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி

மே 16, 2021 09:34

மே: தாம்பரம் போக்குவரத்து புலணாய்வு  துறை உதவி ஆய்வாளர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கபட்டு சிக்கிச்சை பலனியின்றி உயிரிழந்தார். 

சென்னை மேற்க்கு தாம்பரம் பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் ஜான் ரூபஸ் (வயது57). தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். 

இவருக்கு  கடந்த மாதம் 22ம் தேதி அன்று செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா நோய் தொற்று உறுதி செய்யபட்டு முதலில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பின்பு ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
 

தலைப்புச்செய்திகள்