Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பூர் கொங்கு நகரில் கொரோனா நிவாரண 2000 ரூபாய் சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் வழங்கினார்

மே 16, 2021 11:41

திருப்பூர்: நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் கொரோனா நிவாரணத் தொகையாக 4000 வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்த ஸ்டாலின் பதவியேற்ற முதல் நாளிலேயே கொரோனா நிவாரண தொகை நான்காயிரம் வழங்கப்படும் என்று கையெழுத்திட்டார் .

முதல் தவணையாக 2000 ரூபாய் கொங்கு நகர்31 வது வட்ட கழகத்தில் சட்டமன்ற உறுப்பினர்க. செல்வராஜ் வழங்கினார் உடன் வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ் குமார், தெற்கு மாநகர பொறுப்பாளர் நாகராசன், பகுதி செயலாளர் சம்பத்குமார், வட்ட கழக செயலாளர்   கோமகன் மற்றும் பல நிர்வாகிகள் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து கொண்டனர்

தலைப்புச்செய்திகள்