Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டெல்லியை தவிர்த்துவிட்டு தமிழகத்தில் யாரும் அரசியல் செய்ய முடியாது: கமல்

ஜனவரி 16, 2019 07:05

மக்களின் பணத்தை எடுத்து மக்களுக்கே கொடுப்பது எப்படி இலவசமாகும்? தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சிதான் முடிவு செய்யும்.  

தற்போது மக்கள் முன்வைக்கும் பிரச்சனைகளுக்குத் தான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். டெல்லியை தவிர்த்து விட்டு இங்கு யாரும் அரசியல் செய்ய முடியாது. 

தலைப்புச்செய்திகள்