Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசு மருத்துவமனையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு

மே 21, 2021 02:13

கோவை: அலங்கியம் ஊராட்சி அரசு மருத்துவமனையை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

உடன், ஒன்றிய செயலாளரும் ஒன்றிய குழு பெருந்தலைவர் எஸ்.வி.செந்தில்குமார, நகர செயலாளர் தனசேகர், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், ஒன்றிய குழு துணை தலைவர் சசிகுமார், அலங்கியம் ஊராட்சி மன்ற தலைவர் தேவிகுப்பு, ஒன்றிய கவுன்சிலர் சிலம்பரசன் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணை அமைப்பாளர் அமுதவல்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
 

தலைப்புச்செய்திகள்