Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தெற்கு டில்லியில் காங். வேட்பாளர் விஜேந்தர் சிங்

ஏப்ரல் 23, 2019 07:14

புதுடில்லி: லேக்சபா தேர்தலில் கிழக்கு டில்லி லோக்சபா தொகுதியில் பா.ஜ. வேட்பாளராககிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அறிவிக்கப்பட்டார். 
இந்நிலையில் தெற்கு டில்லி லோக்சபா தொகுதி காங். வேட்பாளராக பிரபல ஒலிம்பிக் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளார்.டுவிட்டரில் விஜேந்தர் கூறியது, என்னை வேட்பாளராக அறிவித்த காங்.தலைவர் ராகுல், பிரியங்கா உள்ளிட்ட மூத்த தலைவர்களுக்கு நன்றி தெற்கு டில்லி தொகுதியில் நிச்சயம் வெல்வேன் என்றார்.

தலைப்புச்செய்திகள்