Sunday, 29th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மாநிலங்களிடம் 1.19 கோடி தடுப்பூசி கையிருப்பு

ஜுன் 09, 2021 06:02

புதுடெல்லி:  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இதுவரை 24 கோடியே 65 லட்சத்து 44 ஆயிரத்து 60 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உள்ளது. அவற்றில் 23 கோடியே 47 லட்சத்து 43 ஆயிரத்து 489 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இன்னும் 1 கோடியே 19 லட்சத்து 46 ஆயிரத்து 925 டோஸ் தடுப்பூசிகள், மாநிலங்களின் கையிருப்பில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்