Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ஜுன் 11, 2021 06:06

திருச்சி: திருச்சி மாவட்டம் கல்லணையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். தூர்வாரும் பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

நாளை மேட்டூர் அணையை திறந்து வைக்க உள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கல்லணையில் ஆய்வு செய்தார்.

தலைப்புச்செய்திகள்