Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மம்தா பட டிரைலருக்கு தடை

ஏப்ரல் 24, 2019 05:44

புதுடில்லி : மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வாழ்க்கை படத்தின் டிரைலரை வெளியிட தேர்தல் கமிஷன் இடைக்கால தடை விதித்துள்ளது. படத்திற்கான தரச்சான்று இதுவரை வழங்கப்படாத நிலையில் டிரைலரை வெளியிடக் கூடாது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.  
 

தலைப்புச்செய்திகள்