Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கடப்பேரியில் 30 அடி பள்ளத்தில் விழுந்து மாட்டிகொண்ட மாட்டினை தீயனைப்பு துறையினர் மீட்டனர்

ஜுன் 11, 2021 09:14

சென்னை: சென்னை அடுத்த தாம்பரம் அருகே கடப்பேரி பவுண்ட் தெருவில் காலி மைதானத்தில் இருந்த சுமார் 30 அடி ஆழமுள்ள பள்ளத்தில் மாடு ஒன்று விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. 

பின்னர் தகவலறிந்த தாம்பரம் தீயணைப்பு துறையினர் ஒரு மனி நேரம் போராடி மாட்டை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர்.
 

தலைப்புச்செய்திகள்