Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல்- 4 பேர் உயிரிழப்பு

ஜுன் 12, 2021 05:27

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சோபூர் பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் 2 போலீசார் மற்றும் பொதுமக்களில் 2 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளை ராணுவம் மற்றும் போலீசார் இணைந்து தேடி வருகின்றனர்.

சோபூர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பதாக பாதுகாப்புப்படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

தலைப்புச்செய்திகள்