Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புதுச்சேரியில் 251 பேருக்கு கொரோனா

ஜுன் 21, 2021 10:15

புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 8 ஆயிரத்து 414 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 251 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்து 547 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,723 ஆக உயர்ந்துள்ளது.
 

தலைப்புச்செய்திகள்