Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தினசரி கரோனா தொற்று 46,148: குணமடைந்தோர் விகிதம் 96.80% ஆக உயர்வு

ஜுன் 28, 2021 12:58

இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 46,148 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,72,994 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு:

இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர்: 3,02,79,331

கடந்த 24 மணி நேரத்தில் பாதிக்கப்பட்டோர்: 46,148

இதுவரை குணமடைந்தோர்: 2,93,09,607

கடந்த 24 மணி நேரத்தில் குணமடைந்தோர்: 58,578

கரோனா உயிரிழப்புகள்: 3,96,730

கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழந்தோர்: 979

சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை: 5,72,994

குணமடைந்தோர் விகிதம்: 96.80%

கரோனா தடு்ப்பூசி செலுத்தப்பட்டோர்: 30,79,48,744

இவ்வாறு மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்