Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் வேட்புமனு தாக்கல்

ஏப்ரல் 25, 2019 06:48

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மே- 19ம் தேதி நடைபெறுகிறது.  இத்தேர்தலில் திமுக வேட்பாளராக டாக்டர் பி.சரவணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று சரவணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

தலைப்புச்செய்திகள்