Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாபநாசத்தில் அனுமதியின்றி மணல் அள்ளிய மாட்டு வண்டி பறிமுதல்

ஜுலை 07, 2021 04:28

தஞ்சாவூர்:  பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி பாபநாசம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது திருக்கருக்காவூர் வெட்டாற்றில் அரசு அனுமதியின்றி ஒருவர் மாட்டு வண்டியில் மணல் அள்ளிக் கொண்டிருந்தார். அவர் போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.பின்னர் அங்கு இருந்த மணல் மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்