Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

ஜுலை 17, 2021 01:13

சென்னை: மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

* சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நாளை முதல் ஞாயிறுதோறும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை இயக்கப்படும்.

* அரசு பொது விடுமுறை நாட்களிலும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.

* ஏற்கனவே இரவு 9 மணி வரை இயக்கப்பட்ட மெட்ரோ ரெயில் சேவை இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
 

தலைப்புச்செய்திகள்