Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

டி.என்.பி.எஸ்.சி தேர்வில் இனி தமிழுக்கு முதலிடம்

ஜுலை 20, 2021 10:27

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் தேர்வுகளில் இனி தமிழுக்கு முதலிடம் கொடுக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வினாத்தாள், விடை வினாத்தாள் அறிக்கையில் தமிழ் பதிப்பு முதலிலும், ஆங்கில பதிப்பு இரண்டாவதாகவும் இருக்கும்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்