Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராஜஸ்தானில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

ஜுலை 21, 2021 10:41

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பிகானிர் பகுதியில் இன்று அதிகாலை 5.24 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இன்று அதிகாலை மேகாலயாவில் 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

தலைப்புச்செய்திகள்