Saturday, 5th October 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட்

ஜுலை 23, 2021 04:14

புதுடெல்லி: பாராளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடையும் வரை திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாந்தனு சென் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கையில் இருந்த தாளை எம்.பி. சாந்தனு சென் நேற்று கிழித்தெறிந்த நிலையில், கூட்டத்தொடர் முழுவதும் அவை நடவடிக்கையில் பங்கேற்க தடை விதித்து அவை தலைவர் வெங்கையா நாயுடு நடவடிக்கை எடுத்துள்ளார்.
 

தலைப்புச்செய்திகள்