Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராகுல்காந்தி சென்ற விமானத்தில் கோளாறு

ஏப்ரல் 26, 2019 06:20

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் இருந்து பாட்னாவிற்கு விமானத்தில் புறப்பட்டார்.  அவர் புறப்பட்ட விமானத்தின் என்ஜினில்  கோளாறு  ஏற்பட்டதால் மீண்டும் விமானம் டெல்லிக்கே திரும்பியது.  இது சம்பவத்தை ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தலைப்புச்செய்திகள்