Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

12ம் வகுப்பு தேர்ச்சி போதும்... ரூ. 80,000/- வரை சம்பளம் - துணை ராணுவத்தில் 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு

ஜுலை 27, 2021 09:32

இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2021

தலைமை காவலர் பணிக்கு 115 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைவாய்ப்பிற்கு தகுதி பெறுவோர் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம்.

பணி    Head constable
காலிப்பணியிடங்கள்    115
வேலை வகை    மத்திய அரசு
பணியிடம்    இந்தியா முழுவதும்
விண்ணப்பிக்கும் முறை    ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
தேர்வு செய்யப்படும் முறை    Written Test / Interview
வயது    Head constable – 18 to 25 yearsAge relaxation as per central government norms (OBC – 3 Years, SC, ST – 5 years).
விண்ணப்பிக்க கடைசி தேதி    05.08.2021
சம்பள விவரம்    ரூ. 25500 – ரூ. 81100/-
விண்ணப்ப கட்டணம்    Others - Rs. 100/-SC/ST/PWD/Women - No Fee
கல்வி தகுதி    12th pass

தலைப்புச்செய்திகள்