Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ காங்கிரஸ் கட்சிக்கு தாவல்

ஏப்ரல் 26, 2019 07:01

பஞ்சாப்: காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து பஞ்சாப் மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மக்களவை தேர்தலை சந்திக்க முடிவெடுத்து கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் டெல்லி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்ற அறிவிப்பை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது. 

தலைப்புச்செய்திகள்