Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அந்தமானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஆகஸ்டு 03, 2021 10:58

போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

ஏற்கனவே போர்ட்பிளேயரில் 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து தகவல் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

தலைப்புச்செய்திகள்