Wednesday, 3rd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊத்தங்கரை அருகே மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

ஆகஸ்டு 08, 2021 10:53

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் மின்சாரம் தாக்கியதில் குழந்தை அவந்திகா (3), தாய் மகாலட்சுமி (25), பாட்டி இந்திரா (52)  உயிரிழந்தனர்.

வீட்டின் முன் துணியை காய வைக்கும்போது மின் கம்பியிலிருந்து மின்சாரம் தாக்கியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்