Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சோனியா காந்தியை சந்தித்த விஜய் வசந்த்

ஆகஸ்டு 11, 2021 03:52

குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக டெல்லியில் முகாமிட்டுள்ள கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது தொகுதி சார்ந்த கோரிக்கைகளுக்காக மத்திய மந்திரிகள் மற்றும் தலைவர்களை சந்தித்து வருகிறார்.

அவ்வகையில், மரியாதை நிமித்தமாக இன்று குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தியை பாராளுமன்ற வளாகத்தில் சந்தித்தார்.

தலைப்புச்செய்திகள்