Sunday, 7th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடி

ஆகஸ்டு 13, 2021 04:15

சென்னை: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் கூறியிருப்பதாவது:

* தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் ரூ.35,000 கோடியாக உள்ளது.

* தமிழகத்தில் வழக்கம்போல் டாஸ்மாக் வருமானம் உள்ளது.

* டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி தமிழக அரசு எதிர்காலத்தில் செயல்பட முடியாது

இவ்வாறு அவர் கூறினார்.

தலைப்புச்செய்திகள்