Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது

ஆகஸ்டு 31, 2021 03:46

வேப்பனப்பள்ளி: வேப்பனப்பள்ளி போலீசார் சின்ன பெத்தலப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கே.என்.தொட்டியை சேர்ந்த ரோஜா (வயது 27) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்