Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

குளித்தலை பகுதியில் மது விற்ற 4 பேர் கைது

செப்டம்பர் 07, 2021 01:39

குளித்தலை: குளித்தலை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து குளித்தலை பெரியபாலம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்ற ரவி (வயது 51), குமரேசன் (35), ராஜ்குமார் (35), பழனிவேல் (42) ஆகிய 4 பேரையும் குளித்தலை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்த 15 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
 

தலைப்புச்செய்திகள்