Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழகத்தில் ஒரே நாளில் 4¾ லட்சம் பேருக்கு தடுப்பூசி

செப்டம்பர் 08, 2021 10:33

சென்னை: தமிழகத்தில் நேற்று 2,893 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 76 ஆயிரத்து 904 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 41 லட்சத்து 91 ஆயிரத்து 477 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.

தலைப்புச்செய்திகள்