Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நகைக்கடன் தள்ளுபடி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

செப்டம்பர் 13, 2021 09:50

சென்னை: சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். அவர் கூறியதாவது:
 
* கூட்டுறவு வங்கிகளில் ஒரு குடும்பத்திற்கு 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.

* உண்மையான ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தொகை தள்ளுபடி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரூ.6 ஆயிரம் கோடி அளவிற்கான நகைக்கடன் தள்ளுபடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தலைப்புச்செய்திகள்