Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மகேந்திராவின் எக்ஸ்.யூ.வி. புதிய 700 கார் அறிமுக விழா

அக்டோபர் 10, 2021 05:38

புதுச்சேரி : புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் உள்ள மகேந்திரா ஷோரூமில் எக்ஸ்.யூ.வி. 700 புதிய காரை புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி அறிமுகப்படுத்தி வைத்தார்.

அறிமுக விழாவில் நிர்வாக இயக்குனர் துரை ராஜ், எஸ் பி மாறன், தினமலர் எம்டி வெங்கடராமன், பொது மேலாளர் காட்வின், கிளை மேலாளர் மோகன்ராஜ், சர்வீஸ் தலைமை சாகித், சர்வீஸ் பொது மேலாளர் கார்த்திகேயன், சர்வீஸ் கிளை மேலாளர்  சங்கரநாராயணன் உட்பட அறிமுக விழாவை தொடக்கி வைத்தனர்.

தலைப்புச்செய்திகள்