Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு

அக்டோபர் 11, 2021 03:03

தீபாவளிக்கு 16,540 சிறப்பு பேருந்துகள் - அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு


* தீபாவளிக்கு நவம்பர் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 16,540 பேருந்துகள் இயக்கப்படும்.

* சென்னையில் 6 இடங்களில் இருந்து சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும்.

* சுங்கசாவடிகளில் அரசு பேருந்துகளுக்கு தனி வழி

* ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

* கோயம்பேட்டில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும்.

* தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் மீண்டும் சென்னை திரும்ப 17,719 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

* ஆயுத பூஜை முன்னிட்டு 800 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.
 

தலைப்புச்செய்திகள்