Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது

அக்டோபர் 13, 2021 01:16

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய விலையில் மாற்றம் ஏற்படவில்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.79 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.97.59-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

தலைப்புச்செய்திகள்