Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

அக்டோபர் 13, 2021 06:32

அடுத்த 24 மணி நேரத்திற்கு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - சென்னை வானிலை ஆய்வு மையம்.

 

நீலகிரி , கோவை , ஈரோடு , சேலம் , கடலூர் , கள்ளக்குறிச்சி , ராணிப்பேட்டை , விழுப்புரத்தில் இடி , மின்னலுடன் கூடிய கனமழையும் , வட மற்றும் தென் மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

நாளைய தினம் நீலகிரி , கோவையில் மிக கனமழையும் , சென்னையில் நகரின் ஒருசில பகுதிகளில் இரு நாட்களுக்கு மிதமான மழையும் பெய்யக்கூடும்.

 

தலைப்புச்செய்திகள்