Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

M. K. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்; தொல்.திருமாவளவன்

அக்டோபர் 16, 2021 04:48

சென்னை; தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் அமைத்ததற்காகவும், மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு (Disha Committee) உறுப்பினராக நியமிக்கப்பட்டதற்காகவும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் அவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் M. K. ஸ்டாலின் அவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.*

தலைப்புச்செய்திகள்