Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கூட்ட நெரிசலை பயன்படுத்தி; சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட்

அக்டோபர் 16, 2021 05:32

கூட்ட நெரிசலை பயன்படுத்தி சசிகலா ஆதரவாளர்கள் 20 பேரிடம் பிக்பாக்கெட் திருடர்கள் கைவரிசை

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சசிகலா வந்த போது 20 பேரிடம் ரூ.93,000, 5 செல்போன்கள் திருட்டு.

பணம், செல்போனை பறிகொடுத்த 20 பேர் அளித்த புகாரின் பேரில் அண்ணா சதுக்கம் போலீசார் திருடர்களை தேடி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்