Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

மருத்துவ சோதனைகளின் மூலம் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல்

அக்டோபர் 17, 2021 10:54

மன்மோகன் சிங்கின் உடல் நலம் குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் :* `

 

மருத்துவ சோதனைகளின் மூலம் மன்மோகன் சிங்குக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

 

ஆனால், ரத்த தட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

 

இதனால், அவரது உடல்நிலையில் சீரடைந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றனர்.

 

தலைப்புச்செய்திகள்