Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

அக்டோபர் 17, 2021 11:01

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.

பௌர்ணமியை யொட்டி நாளை முதல் அக்.21 வரை காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை அனுமதி.

 

தலைப்புச்செய்திகள்