Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அ.தி.மு.க. கழக பொன்விழா பாடலை வெளியிட்டனர்

அக்டோபர் 17, 2021 05:22

பொன்விழா ஆண்டு காணும் கழகத்தின் மாண்பையும் பெருமையையும் பறைசாற்றும் வகையில் கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பாக உருவாக்கப்பட்டுள்ள கழக பொன்விழா பாடலை மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டனர்.

தலைப்புச்செய்திகள்