Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு

மே 02, 2019 10:09

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 31 லட்சம் மாணவ மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் கடந்த ஏப்ரல் 4 ஆம் தேதி முடிந்தது. தேர்வு முடிந்த ஒரு மாதத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டுள்ளது. 

மே 3-வது வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே முடிவுகள் வெளியானது மாணவ மாணவிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.cbse.nic.in, www.cbseresults.nic.inஆகிய இணையதளங்களில் அறியலாம்.
 

தலைப்புச்செய்திகள்