Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

கரையை கடக்கத் தொடங்கியது காற்றழுத்த தாழ்வு மண்டலம்

நவம்பர் 19, 2021 09:35

சென்னை: வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. mதற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை மற்றும் புதுவை இடையே அதிகாலை 3.30 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கியது.  இதனால் சென்னையில் அதிகாலை முதல் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது.

கரையைக் கடக்கும்போது மணிக்கு 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்