Thursday, 4th July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

அரசியல் பயணம் தொடரும்: பவர் ஸ்டார் சீனிவாசன்

மே 03, 2019 09:37

மக்களுக்கு சேவை செய்ய தனக்கு விருப்பம் என்றும், சினிமா, அரசியல் இரண்டிலும் தொடரப் போவதாகவும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார். 

புதிய திரைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தென்சென்னை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட தனது அரசியல் பயணம் தொடரும் என்று கூறினார். 

மக்களுக்கு சேவை செய்ய தனக்கு விருப்பம் என்றும், சினிமா, அரசியல் இரண்டிலும் தொடரப் போவதாகவும் பவர்ஸ்டார் சீனிவாசன் தெரிவித்தார்.
 

தலைப்புச்செய்திகள்