Friday, 28th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

11ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம்: வாலிபர் போக்சோவில் கைது

ஜனவரி 12, 2022 04:26

திண்டுக்கல் எம்.எஸ்.கே நகரைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவி அதே பகுதியைச் சேர்ந்த கபாலி 27, ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்தது தொடர்பாக மாணவியின் தந்தை தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் பேரில் இளஞ்செழியன் ஆய்வாளர்கள் சார்பு ஆய்வாளர் மற்றும் காவலர்கள் துணையுடன் பொள்ளாச்சியில் பதுங்கி இருந்த கபாலியை பிடித்து போக்சோ சட்டத்தில் நகர் தெற்கு போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
 

தலைப்புச்செய்திகள்