Monday, 1st July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஆவினின் தயிர், நெய், பாதாம் பவுடர் விலை உயர்வு

மார்ச் 04, 2022 01:00

சென்னை: ஆவினின் தயிர், நெய், பாதாம் பவுடர் உள்ளிட்டவற்றின் விலை இன்று முதல் உயர்கிறது.

இதன்படி ஒரு லிட்டர் நெய் ரூ.515ல் இருந்து ரூ. 535 ஆகவும்
அரை லிட்டர் நெய் ரூ.265 ல் இருந்து ரூ.275 ஆகவும்
200 மி.லி., நெய் ரூ.115ல் இருந்து ரூ.120 ஆகவும்
5 லிட்டர் நெய் ரூ.2,550ல் இருந்து ரூ.2,650 ஆகவும்
15 கிலோ நெய் ரூ.8,350 ல் இருந்து ரூ.8,680 ஆகவும்

500 எம்எல் தயிர் ரூ.27 ல் இருந்து ரூ.30 ஆகவும்
200 கிராம் சாதா தயிர் ரூ.14 ல் இருந்து ரூ.15 ஆகவும்
200 கிராம் ஸ்பெஷல் தயிர் ரூ.22ல் இருந்து ரூ.25 ஆகவும்
200 கிராம் பாதாம் பவுடர் ரூ.80ல் இருந்து ரூ.100 ஆகவும்
100 எம்எல் கிளாசிக் கோன் - வென்னிலா - ரூ.28 ல் இருந்து ரூ.30 ஆகவும்
100 எம்எல் கிளாசிக் கோன்- சாக்லேட் ரூ.28 ல் இருந்து ரூ.30 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

தலைப்புச்செய்திகள்