Sunday, 30th June 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வேண்டும்: காங்கிரஸ் விருப்பம்

மார்ச் 30, 2022 11:42

புதுடெல்லி : லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க பாக்., தயாராக இருந்தது. அதிர்ஷ்டவசமாக பாக்., தாக்கவில்லை. அணு ஆயுத விவகாரத்தில், பாகிஸ்தானுடன் தகுந்த அமைப்புகள் மூலம் பேச்சு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தலைப்புச்செய்திகள்