Saturday, 28th September 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

தமிழ்ப்புத்தாண்டு: வீட்டின் முன்பு கூடிய ரசிகர்களுக்கு ரஜினி வாழ்த்து

ஏப்ரல் 14, 2022 03:21

சென்னை: தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினி வீட்டின் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூடினர். அவர்களை சந்தித்த ரஜினி அவர்களுக்கு தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, ரசிகர் ஒருவர் கொடுத்த தாமரை பூவை ரஜினி பெற்று கொண்டு, ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அதனை பார்த்து அங்கிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

தலைப்புச்செய்திகள்