Tuesday, 2nd July 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ராமர் கடவுளே அல்ல: முன்னாள் முதல்வர் சர்ச்சை கருத்து

ஏப்ரல் 16, 2022 11:42

பாட்னா: ராமர் கடவுளே அல்ல என முன்னாள் முதல்வர் ஜித்தன் ராம் மாஞ்சி கூறினார்.

பீஹாரில் பிரதான கட்சியான ஹிந்துஸ்தானி அவாமி மோர்சா கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான ஜித்தன் ராம் மாஞ்சி, அளித்த பேட்டியில், ராமர் என்பவர் கடவுளே அல்ல. துளசிதாசரும், வால்மீகியும் சேர்ந்து உருவாக்கிய கதாபாத்திரம் தான் ராமர் என்றார். முன்னதாக கடந்தாண்டு டிசம்பரில் , ராமாயணம் குறித்து சர்ச்சையை பேசியதால், மேற்குவங்கம், ம.பி.யில் இவருக்கு எதிராக கண்டனம் எழுந்தது .


 

தலைப்புச்செய்திகள்